Tuesday 23 October 2012

Chartered Accountant பணியிடங்கள்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Chartered Accountant  பணியிடங்கள்






ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Chartered Accountant பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chartered Accountant & 40

கல்வித் தகுதி: சி.ஏ. தேர்ச்சி

வயது: 27க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2012

விவரங்களுக்கு: http://jobs.hpcl.co.in


*News from Pudiyathalaimurai

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More