Tuesday, 23 October 2012

Naval Armament Inspection Organization யில் 49 சார்ஜ்மேன் பணியிடங்கள்

Naval Armament Inspection Organization யில் 49 சார்ஜ்மேன் பணியிடங்கள் Naval Armament Inspection Organization யில் சார்ஜ்மேன் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சார்ஜ்மேன் - 49

கல்வித் தகுதி: இயற்பியல்/ வேதியியல்/ கணிதம்/ எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ புரொடக்‌ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம்.

வயது: 25க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2012

விவரங்களுக்கு: www.davp.nic.in



*News from Pudiyathalaimurai

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More